மறக்கவே.. மறக்கவே.. முடியாதது.
கல்லூரி படிப்பு முடித்த 40 ஆண்டுகளுக்குப் பிறகும் -
வாழ்வின் அனைத்து முக்கிய கட்டங்களையும் கடந்து ஓய்வை நோக்கி பயணிக்கும் போதும் -
அதே கல்லூரி நாட்களில் - அதே கல்லூரி வளாகங்களில் நான்கு ஆண்டுகள் நடந்த கால்கள் -
நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் நடப்பதும் - பறப்பதும் - நிச்சயம் மறக்கவே முடியாதது.
இது உண்மையிலேயே எங்களுக்கு - உலக அதிசயமே
அழகப்பரால் நாங்கள் அருள் பெற்றோம்.
நன்றி அழகப்பரே 🙏❤️👍
We have celebrated our 40th year reunion Ruby Jubilee celebration in our College campus (Alagappa Chattier College of Engineering and Technology, Karaikudi on March 28, 2025.
More than 70 alumni and their family members are participated in this event.
Morning session was the official one in our college Sangamam Hall.
Evening session was the GALA dinner @ Chettinad Heritage, Nachandupatti, with Tamil Cultural program and tasteful Chettinad cuisine.
Please See the below link for our Ruby Jubilee celebration Trailer 👇
https://youtu.be/kScD2GSwTDE?si=Kr5H534nQtK6gw2u














Comments
Post a Comment