பாலி பயணம் – என் பார்வையில்.... 


மறக்க முடியாத ஆறு நாள் பாலி பயணம் தொடர்பில் எனக்கு தோன்றும் உணர்வுகளை என் ‘‘வள்ளிமகன்’’ Blogல் தொடர்ந்து எழுதுகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் படிக்கவும். உங்கள் கருத்துக்களை எழுதவும்.

Use Google Translator to read my Tamil Text in English also. 


‘‘மகிழ்வும் – நெகிழ்வும்’’ மட்டுமல்ல ‘‘காதலும்தான்’’










இந்த பாலி பயணத்தில் யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட் - நான்காவது நாள் மாலை  Sun & Sand  Resort ல் நடைபெற்ற “ஜோடி நடனம்.”


ஆம். இவர்கள் எல்லாம் இப்படியும் ஆடுவார்களா… ? அதுவும் டூயட்…? அடேயப்பா ஆடிப்போய் விட்டேன், ஆடி. 🤣❤️


ஐம்பதிலும் ஆசை வரும் பாடல் கேட்டிருக்கிறேன். ஆனால் இங்கோ அறுபதிலும் ஆசை பொங்கிக் கொண்டு வருவதும், ஜோடிகளின் ஆட்டத்தில் தூக்கலாகத் தெரிந்தது.


ஆம். இந்த ஜோடி நடனத்தில் அனைவரும் பார்த்தது “மகிழ்வும் - நெகிழ்வும்” மட்டுமல்ல… “காதலும்தான்”❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

தென் கைலாய யாத்திரை - வெள்ளியங்கிரி மலை சிவ யாத்திரை